ADDED : ஏப் 01, 2016 02:04 PM

* பிறர் மதிக்க வேண்டும் என்பதற்காக பக்தியில் ஈடுபடாதே. உள்ளன்புடன் வழிபாட்டில் ஈடுபடு.
* காட்டில் ஒளிந்தாலும் கூட சம்சார பந்தம் மனிதனை விட்டு எளிதில் நீங்காது.
* இன்பமும் துன்பமும் இரவு பகல் போன்றது. அது ஒன்றைப் பின்பற்றி இன்னொன்று தொடர்ந்து கொண்டேயிருக்கும்.
* பணத்திற்கு அடிமையாகி கருமியாகி விடாதே. தர்ம சிந்தனையோடு ஏழை எளியவருக்கு உதவி செய்.
* உண்மை எது உண்மையற்றது எது என்பதை கண்டறிவதே உண்மையான விவேகம்.
- ஷீரடி பாபா